இந்த நிகழ்வில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், முனைவர் கோ.வி.செழியன் தமிழ்நாடு அரசு கொறடா ஆகியோர் சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிகழ்சியில் ஜி.சி.அன்புசெழியன் தலைமை செயற்குழு உறுப்பினர், சதீஷ் தலைமை பொதுகுழு உறுப்பினர், திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் மு.தேவராஜ் ஆர்.கோவிந்து மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர், வீ.விஜயகுமார் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், திரு.ஏ.முனுசாமி மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள்,கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள், புதுப்பாக்கம் கழக முன்னோடிகள் முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள், புதுப்பாக்கம் ஊராட்சி கிளை கழக இளைஞர் அணி மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment