ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தன்னார்வலர் தின விழா. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 December 2023

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தன்னார்வலர் தின விழா.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள ஆலத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தன்னார்வலர் தின நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் சசிகுமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர் திட்ட மேலாளர்  வெங்கடேசன் அவர்கள் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்து செய்தி வழங்கினார்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா தங்கம் கலைக்குழு பயிற்சியாளர் குணசேகர் ராஜவர்மன் ஆகியோர் வருகை தந்து அனைவருக்கும் பாரா பாராட்டுகளையும் தன்னார்வலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்  வருகை தந்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது, இந்நிகழ்வு நடைபெறுவதற்கு ஒன்றிய மேலாளர் செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad