செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சமத்துவ பொங்கல். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 January 2024

செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சமத்துவ பொங்கல்.

photo_2024-01-09_21-51-51

செங்கல்பட்டு தொகுதி சார்பில் கூடுவாஞ்சேரியில் நாம் தமிழர் கட்சியினர் செங்கை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நாம் தமிழர் கட்சி செங்கல்பட்டு தொகுதி சார்பாக சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் கொண்டாடினார்.


நிகழ்வில் இதில் மாவட்டம் தொகுதி நகராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள்  குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடினார். மற்றும் இந்த நிகழ்ச்சியில் தற்காப்பு கலைகள் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது மேலும் இதில் கூடுவாஞ்சேரி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad