மடையத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 16 January 2024

மடையத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மடையத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இதில் பொதுமக்களுக்கு வேட்டி சேலை கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் மாவட்ட பிரதிநிதி  ஜெயச்சந்திரன், மதுரை வேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜி கஜபதி, வி பொன்னரங்கம், எஸ் சண்முகம், குன்னப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் விஜீ மோகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வம், பழனிவேல், டில்லிபாபு மற்றும் கிளை செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad