சர்வதேச மனித உரிமை மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு, லயன்ஸ் சங்கம் ஆரணி மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய சிங்கப்பெருமாள் கோயிலில் மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் கண் மருத்துவ முகாம் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்ற தடுப்பு அமைப்பு எஸ். விமல் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர மன்ற தலைவர் எம் ஜி கேகோபி கண்ணன், கேஆர்வி விஜயகுமார், எம்ஜிகே மோகன் ராஜா முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர், இந்நிகழ்ச்சியில் முத்து, சுப்பிரமணியம், லக்ஷ்மி, சங்கரன், ஆனந்த லட்சுமி, மோகன்தாஸ், தமிழழகன், கோபிநாத், மோகன், செந்தில்குமார், கார்த்திகேயன், தினேஷ்குமார், ஐயப்பன், ஜெயகணேஷ், பாக்கியராஜ், ரூபன் குமார், லாரி உரிமையாளர்கள் சங்க கணேஷ், எஸ்கே.ஏழுமலை, சந்திரகாந்த், தமிழ், ஜிஎஸ்.எம்.சங்கர், பாண்டியன், அன்பழகன், ஜி.கே.கமல் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment