செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கிருஸ்தவ கல்லூரி சமூகபணி வளாகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கான சமூக பணிகள் செய்துவரும் அமைப்புகளின் பொருப்பாளர்கள் அசட் CCFF பொருப்பாளர்கள் சமூக தலைவர்கள் ஆகியோருடன் மாவட்ட அளவில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வாதாரம், கல்வி வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் போன்றவைகள் குறித்த கலந்தாய்வு மற்றும் திட்டமிடல் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பாலம் அமைப்பு நிறுவனர் டாக்டர் கிருஸ்துதாஸ்காந்தி, சமூக கண்கானிப்பகம் அருட்தந்தை ஜான்குமார், பணியாளர் செல்வி.ராஜேஸ்வரி, முனைவர் சுதர்சன், Dr.பிரின்ஸ், ITWWS செயலாளர் செல்வி, ITWS செயலாளர் துரைராஜ், அசட் இயக்குநர்.சொர்ணலதா, பாலாஜி, ஜெய்பீம் புதுவாழ்வு சங்க பொருப்பாளர் அன்பு, அசட் CCFF பொருப்பாளர்கள் நாகசுந்தரி, சித்ரா, ரேணுகா, மஞ்சுளா, மகாலட்சுமி, ராஜா, பழங்குடி இருளர் கூட்டமைப்பின் மாவட்ட து.செயலாளர் சங்கர், சமூக தலைவர் அலமேலு, கல்பனா அசட் தன் ஆர்வலர்கள் விக்னேஷ், ஜெயபிரியாஸ்ரீ, ஜானகிஸ்ரீ மற்றும் MCC மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment