பம்மல் ஹன்சாரி மஹால் சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 February 2024

பம்மல் ஹன்சாரி மஹால் சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.


செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் ஹன்சாரிமஹால் சாலை சந்திப்பில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி சிறுசிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன, நேற்று சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. 


தொடர்ந்து இந்த சாலையில் வாகன விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த சந்திப்பில், வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர், பம்மல் நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad