தமிழ்நாடு கனிம வளம் டிப்பர்லாரி இயந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தலைவர் ஐ.கே .எஸ்.நாராயணன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் இமயமலை சிகரம் தொட்ட முதல் பெண்மணி சகோதரி முத்தமிழ் செல்விக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா இன்று கூடுவாஞ்சேரியில் உள்ள என்பிஆர் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் செயலாளர் எம்.சாமிநாதன், பொருளாளர் எக்ஸ்ப்ரஸ் எல்லப்பன் மற்றும் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு (CRIC) தலைவர் பொன்குமார், தமிழ்நாடு மணல் லாரி சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தமிழ்நாடு மணல் லாரி சம்மேளன தலைவர் செல்லராசாமணி, KSN.. நேதாஜி, செங்கை கணேஷ், மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் சங்கத்தில் உள்ள மாநில மாவட்ட பகுதி செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment