இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கனிதா சம்பத், தன்சிங், காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார், செங்கை மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் எம் ஜி கே. கோபி கண்ணன், நகர அம்மா பேரவை செயலாளர் ஆர். தசரதன் (எம் சி), மறைமலை நகர அவைத் தலைவர் பி .காளி, நகர துணைச் செயலாளர் பி .பாளையம், தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு செயலாளர் யூசுப், இளைஞரணி செயலாளர் யோகா சங்கர், பொத்தேரி நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் யுவராஜ், நகர எட்டாவது வார்டு இலக்கிய அணி செயலாளர் காந்தி நகர் வேலு (எ) வேலாயுதம், மறைமலைநகர் ஆறாவது வட்ட கழக செயலாளர் ஜெயக்குமார், பாசறை செயலாளர் 17வது வார்டு வினோத் குமார், தைலாவரம் பாக்கியம், நிலக்கரை ஜானகிராமன், நின்னக்கரை ஜி. மதியழகன், மற்றும் மகளிர் அணியினர் கட்சி உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமானார் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது அதிமுக நகர செயலாளர் டி எஸ். ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
No comments:
Post a Comment