ஒரத்தூர் முதல் நிலை ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் எஸ். வள்ளி சுந்தர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் கோரிக்கைகளாக வைக்கப்பட்டது எனவே அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வள்ளி சுந்தர் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் எஸ். காந்திமதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூங்கோதை பழனி, வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் வீரராகவன், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment