ஐஎன்ஆர்ஆர்பிடிஎம்ஏ நிலத்தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் அகில இந்திய தலைவர் Dr விருகை வி. என் கண்ணன் தொழிலாளர் போராளிகளுக்கு மேதின பூங்காவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் முன்னதாக தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக வரவேற்பு வழங்கி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இதில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ஊரப்பாக்கம் திரு. லயன் கார்த்திக் தலைமையில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மாவட்ட செயலாளர் மதுராந்தகம் இராஜசேகர் பொருளாளர் ஜான் பாஷா, து.தலைவர் கனேசன், ஹரி, கே ஜெயராமன், ஆர் சங்கர், வி சந்தோஷ், சையத் இப்ராஹீம், எம் பாரதி, டி குமார், கே சங்கர், ஜி வெங்கடேஷ், வேணுகோபால், கோதண்டம், சேகர், மில்கிஸ் மற்றும் ஊரப்பாக்கம் கனேசன் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment