செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்டபாலூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் சி.ஆர்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட பிரதிநிதியுமான ஷகீர் பாஷா, ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம், ஒன்றிய பொருளாளர் கபில் என்கிற கமலக்கண்ணன், காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஊரப்பாக்கம் மதன்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பாலூர் கிளை கழக செயலாளர்கள் தசரதன், தூயவன், தனசேகரன், மதன்குமார், ஜெயசீலன், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீராம் முத்து, தினேஷ்குமார். பாலாஜி, சதீஷ்குமார், நாகராஜ் உட்பட ரெட்டிபாளையம் ஆத்தூர் கிளைச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment