செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணிக்காக வாங்கிய புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ராணி எல்லப்பன், கேளம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.திவ்யாவினோத்கண்ணன், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் செ. எக்ஸ்பிரஸ் எல்லப்பன், ஊராட்சி மன்ற துணை தலைவர் க.பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள், கிளை செயலாளர் எ.பி.ஆர்.அசுந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment