இந்த நிகழ்ச்சியில் அதிமுக மகளிரணி செயலாளர் திருமதி.பா.வளர்மதி கலந்துக்கொண்டு அதிமுகவினருக்கு ஆலோசனை வழங்கினார், மேலும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் அதிமுக நகர நிர்வாகிகள், நகர அவைத்தலைவர் காளி, நகரத் துணைச் செயலாளர் பி. பாளையம் அம்மா பேரவை செயலாளர் ஆர்.தசரதன் நகரமன்ற உறுப்பினர் கஸ்தூரி தசரதன், பொத்தேரி நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் யுவராஜ், நகர இலக்கிய அணி செயலாளர் காந்திநகர் வேலு(எ) வேலாயுதம் மறைமலைநகர் ஆறாவது வட்ட செயலாளர் ஜெயக்குமார், 12 வார்டு தமிழரசு , 17வது வார்டு சி. ரவிக்குமார் எஸ்பி கோயில் 21 வது வார்டு விமல் குமார், செங்குன்றம் எஸ் கே.ஏழுமலை தைலாபுரம் பாக்கியம், நினைக்கரை ஐந்தாவது வார்டு செயலாளர் ஜானகிராமன், நின்னக்கரை ஜி. மதியழகன் மகளிர் அணி மன்ற செயலாளர் உஷா முருகன், ஜே. நளினி ஒன்றிய நிர்வாகிகள் கொண்டனர்.
No comments:
Post a Comment