மறைமலைநகர் நகர திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க மாபெரும் தெருமுனை கூட்டம் 14-வதுவார்டு பேரமனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார், மறைமலைநகர் நகர செயலாளர், நகர மன்ற தலைவர் ஜே. சண்முகம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் து.மூர்த்தி, நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் டி கே. கமலக்கண்ணன், நகர இளைஞர் அணி து.அமைப்பாளர் ஜே பி. கார்த்திக் மற்றும் நகர இளைஞர் அணி து.அமைப்பாளர்கள், நகர நிர்வாகிகள், 14-வது வார்டு மன்ற உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



No comments:
Post a Comment