செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் தங்கப்ப புரம் ராஜாஜி நகர் மற்றும் தர்காஸ் நகரில் நியாய விலை கடை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் தலைமை காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் விஎஸ். ஆறாமுதன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் இந்நிகழ்ச்சியில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர் சித்ரா ரவி, பெருமாள்நல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம் மாணவர் அணி துணை அமைப்பாளர் வி .கே. பிரபு மற்றும் துணைத் தலைவர் ப்ரியா பிரதாப், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கல்வாய் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தயாளன் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment