செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் தேரடி வீதியில் அமைந்துள்ள தேரடி பால் முனீஸ்வரருக்கு சித்ரா பவுர்ணமி முதலாம் ஆண்டு விழா முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன அமுல் பேட்டரி சீனு(எ) சிவனேசன் தலைமையில் தேரடி பால் முனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு தீப ஆராதனை அபிஷேகங்கள் சிவவாத்திய முழங்க சிறப்பாக நடைபெற்றது.
இதில் சம்பத் ஐயர். பாஸ்கர். கலா. மோகனா. பிரேம். வேலன்(எ) வெங்கடேசன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பின்பு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment