செங்கல்பட்டு மாவட்டம் அகில இந்திய மனித வளக் கழக அமைப்பின் சார்பில் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாத்தி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன குடும்ப மாணவர்களுக்கு புத்தகப்பை, புத்தகம் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவைவழங்கினர், இந்நிகழ்வில் அகில இந்திய மனித வளக் கழக அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெகதீஷ், மாநில பொதுச் செயலாளர் ஆரோக்கிய ரொமால்ட், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சரவணன், அகில இந்திய கல்வித்துறை தலைவர் ராய் அந்தோனி, செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ஜீவகன் மற்றும் தனியார் துறை மாநில தலைவர் ஸ்ரீராம் இசக்கியப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment