செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் மகளிர் கூடுவாஞ்சேரி பகுதியில் இயங்கி வரும் எச்டிஎப்சி தனியார் வங்கியின் நிதி உதவி ஏற்பாட்டில் கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறுவர்களுக்கு தொலைநோக்கி அருவி புகுத்தும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைப்பதற்கு சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதற்கான புரிந்துணர்வு நிகழ்வு நடைபெறும் கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் மற்றும் துணைத் தலைவர் ஜி கே லோகநாதன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஹெச்டிஎஃப்சி தனியார் வங்கி மேலாளர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment