பசுமைத்தாயகம் சார்பாக உலக சுற்றுச்சூழல் நாள், தொடர் நிகழ்வு, "காலநிலை நடவடிக்கை கோரி பத்து லட்சம் கையெழுத்து இயக்கம்". - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 21 July 2023

பசுமைத்தாயகம் சார்பாக உலக சுற்றுச்சூழல் நாள், தொடர் நிகழ்வு, "காலநிலை நடவடிக்கை கோரி பத்து லட்சம் கையெழுத்து இயக்கம்".


செங்கற்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கடந்த 19.07.2023ல் நடைபெற்ற  நிகழ்வு மற்றும் ஜீலை -  25 பசுமைத் தாயகம் நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு மரகன்றுகள் வழங்கும் விழா பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் கே.பி.செந்தில்நாத் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர் காயார் லோ ஏழுமலை வரவேற்புரையில் நகர செயலாளர்கள் க.கணபநி,பிரஸ் குமார்,  ஜெ.அரிகிருஷ்ணன், ரா.பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் சத்யா, சதீஷ்,நகர தலைவர்கள் ஜானகிராமன், சண்முக செட்டியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வன்னியர் சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம் மாநில பசுமை தாயகம் செயலாளர் வடசென்னை ராதாகிருஷ்ணன், பசுமை தாயகம் மாநில துணைத் தலைவர் ஐ நா.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி காலநிலை மாற்றத்தை விளக்கிக் கூறி அனைவரிடமும் கையெழுத்து வாங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நெ.சிங்.ஏகாம்பரம், காயிரம்பேடு தேவராஜ், கணேசமூர்த்தி, மாவட்ட  பொருளாளர்  செல்வி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள்  கு.பொற்ச்செழியன், கன்னியம்மாள், புருஷோத்தமன்,  ரமேஷ் , தேவா, கண்ணபிரான், ஆனந்த், வீரபத்திரன், கார்த்திக்,ராமலிங்கம் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad