செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் மக்களின் பேராதரவோடு கடந்த 18 ஆண்டுகளாக நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் NH-1ல் சிறப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் நியூ ஆற்காடு பிரியாணி & கேட்டரிங் சர்விஸ்-ன் மற்றும் ஒரு புதிய கிளை நெ.1/14. பாவேந்தர்சாலை. NH-2 மறைமலைநகர் (ரோஸ்மில்க் ராஜா அருகில்) இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் து.மூர்த்தி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றும் இனிதே திறக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் கடை திறக்கப்பட்டதும் ஆர்வமுடன் பிரியாணியை வாங்கி சென்றனர். பொதுமக்கள் கூறுகையில் பிரியாணி மிகவும் சுவையாகவும் சாதம் மிக அதிமாகவும் இருப்பதாகவும் விலையும் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர் இக்கடை திறப்பு நிகழ்ச்சியில் S.K.ஹைதர்அலி தலைமை தாங்கினார், இந்நிகழ்வில் தலைவர் நாகூரம்மாள், உதவும் இதயங்கள் சமூகநல அறக்கட்டளை மற்றும் சுமதி உரிமை நாதன், இந்நிகழ்ச்சியில் மறைமலை நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், கூடுவாஞ்சேரி சரவணன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment