ரியல் எஸ்டேட் அதிபர் பொறி. N சிதம்பரேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 10 July 2023

ரியல் எஸ்டேட் அதிபர் பொறி. N சிதம்பரேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா.


கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவரும் சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர. சாய் ஸ்ருதி கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் S Cube Realtors மற்றும் நவரத்தின குழுமம் Managing Director பொறியாளர் N. சிதம்பரேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று மேடவாக்கம் AGS அரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

 

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் திரு. பொன்குமார் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துறையில் பொறியாளர் சிதம்பரேஷ் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் திரு.யுவராஜ் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொறியாளர் S. ஜெகதீசன், சமூக நீதி சத்ரிய பேரவையின் மாநில செயலாளர் திரு. எஸ் எம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார், மேலும் சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளான பாலமுருகன் வெங்கடாசலம் தயாநிதி கார்த்திக் சீனிவாசன் மணிகண்டன் கார்த்தி சூர்யா பழனி வேலன் விஜய் வர்மன் முருகன் ஆகியோரும் மெட்ரோ சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பாக திரு . சிதம்பரேஷ் அவர்களுக்கு பணமாலை அணிவிக்கப்பட்டது. 


அதன் நிர்வாகிகளான தலைவர் தேர்வு S. கார்த்திகேயன் செயலாளர் சுதர்சன சுவாதி செல்வம் மற்றும் வெற்றிச்செல்வன் கோவிந்தராஜ் ஆகியோரும் கட்டுமானம் மற்றும்  மனை தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகளான ரஜினி ராஜ் அன்பு MGG பேட்மிட்டன் கிளப்பின் சார்பாக அதன் உரிமையாளர் திரு மணி நண்பர்கள் ஆட்டோ விஜில் சுதாகர் மகேஷ் குமார் விவேக் சசிகுமார் கலந்து கொண்டு வாழ்த்தினார் மற்றும் திரு சிதம்பரேஷ் அவர்களின் குடும்பத்தினரும் திரு சத்தியசீலன் அவர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இந்த பிறந்தநாள் விழாவினை சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த நவரத்தின குழுமம் Pvt ltd அதன் இயக்குனர்களான பொறி எஸ். ஜெகதீசன் திரு R பாலு கோபம் திரு E சத்யசீலன் திரு சத்யன் திரு ஜெயச்சந்திரன் திரு செல்லமுத்து திரு ரோச் திரு எஸ் சரவணன், ஆகியோருக்கு திரு சிதம்பரேஸ் அவர்கள்  நன்றியினை தெரிவித்துக் கொண்டார்


சிதம்பரேஷ் அவர்கள் அவர்களின் ஏற்புரையில் கலந்து கொண்ட அனைத்து அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு பொறியாளர் சமுதாயத்திற்கும் கூட்டமைப்பிற்கும் அனைத்து சங்கங்களுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உரையாற்றினார் வருகை புரிந்தவர்களுக்கு அன்பளிப்பு மற்றும் அறுசுவை உணவுவோடு இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. 

No comments:

Post a Comment

Post Top Ad