நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுகவின் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.சம்பத்குமார், காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.ஆர்.குணசேகரன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் இரத்தினமங்கலம் கஜா (எ) கஜேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் டி.சீனிவாசன், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் மறைமலை நகர் நகர மன்ற வார்டு உறுப்பினர் எம்.ஜி.கே.கோபி கண்ணன், நகர அவைத் தலைவர் பி.காளி, நகர அம்மா பேரவை செயலாளர் ஆர்.தசரதன், மாவட்ட பிரதிநிதி இ.வெங்கடேசன், நகர துணைச் செயலாளர் தே.பாளையம், ஆகியோர் வரவேற்பளித்தனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி ந.இராமச்சந்திரன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் கவிஞர் பி.எம்.தேவசகாயம், கலந்துகொண்டு பேசினார், மேலும் எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மற்றும் வர்த்தக அணி இணைச் செயலாளர் கே.எம்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கணிதா சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் ப.தன்சிங், ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
மேலும் கூட்டத்தில் பொத்தேரி நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் யுவராஜ், நகர இணை செயலாளர் டி.ஸ்ரீமதி, நகர துணைச் செயலாளர் கே. ரங்கநாயகி, நகரப் பொருளாளர் கே. ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ஆர்.கே. சரவணன், மாவட்ட பிரதிநிதி ஜெ. நளினி குமாரி, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜி.பார்த்திபன், கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லயன் பாலாஜி, வண்டலூர் அண்ணா தொழிற்சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், கணேஷ் (எ) கனி, வேங்கடமங்கலம் சுரேஷ் மற்றும் தைலாவரம் பாக்கியம், மறைமலைநகர் ஆறாவது வட்ட செயலாளர் ஜெயக்குமார், 17-வது வார்டு வினோத்குமார், நின்னக்கரை 5வது வார்டு செயலாளர் ஜானகிராமன், நீலக்கரை 5வது வார்டு துணைச் செயலாளர் ஜி. மதியழகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற உறுப்பினர்கள், செங்கல்பட்டு நகர மன்ற உறுப்பினர்கள், நகர மகளிர் அணி, நகர இலக்கிய அணி, மாவட்ட பிற அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மறைமலைநகர் நகர மன்ற உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கூட்டத்தின் முடிவில் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் யோகசங்கர், நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment