செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு ஊராட்சி அலுவலகம் மற்றும் கல்வாய் ஊராட்சி அலுவலகம் திறக்கப்படுமா என பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது, ஊராட்சி செயலர் வீட்டிலிருந்தபடியே பணி செய்கிறாரா இல்லை இடத்தரகர் வேலை செய்கிறாரா என பொதுமக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது தினமும் ஊராட்சி அலுவலகத்திற்கு மக்கள் வரி செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு வந்தால் பூட்டியிருக்கும் அலுவலகத்தை பார்த்துவிட்டு திரும்ப செல்கிறார்கள் இந்த நிலை தொடருமா இல்லை இது சம்பந்தமாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என காயரம்பேடு மற்றும் கல்வாய் ஊராட்சி பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Post Top Ad
Thursday, 2 November 2023
காயரம்பேடு மற்றும் கல்வாய் ஊராட்சி அலுவலகம் பூட்டு.
Tags
# கூடுவாஞ்சேரி
About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
நந்திவரம் கூடுவாஞ்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் மாணவர் அணி இணைந்து பல்லுயிர்க் காப்போம் திட்டத்தின் கீழ் விலையில்லா தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி.
Older Article
அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மறைமலைநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சமத்துவ பொங்கல்.
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு கே ஜே நகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நந்திவரம் கூடுவாஞ்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் மாணவர் அணி இணைந்து பல்லுயிர்க் காப்போம் திட்டத்தின் கீழ் விலையில்லா தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி.
Tags
கூடுவாஞ்சேரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment